Search for:

ஒமிக்ரான் வைரஸ்


ஒமிக்ரான் வைரசால், 3-வது அலைக்கு வாய்ப்பு- மருத்துவ நிபுணர் எச்சரிக்கை!

புதிய வகை வைரஸ், இந்தியாவில், 3-வது அலையைத் தூண்டலாம் என்று தேசிய தடுப்பூசி திட்ட ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான நரேஷ் புரோகித் எச்சரித்துள்ளார்.

15 நாடுகளில் வேகமாகப் பரவும் ஒமிக்ரான் - உயிரிழப்பு அதிகரிக்கும் என எச்சரிக்கை!

தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து 15 நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரான் வைரஸ் தாக்கினால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

பயப்படவேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட ஒமிக்ரான்- காவு வாங்கியது 5 லட்சம் பேரை!!

ஒமிக்ரான் தொற்றால் இதுவரை உலக நாடுகளில் 5 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.